Roots of certain English words

Roots of certain English words ” Bravura” this is a strange – uncommon – new word we would have ever come across so far these are all newly coined words kept on adding to English diction Bravura takes its roots from the word ” Bravo ” which is an exclamation – commonly said WOW BG Badhey…

தெளிவு 216

தெளிவு 216 கண்ணை காமத்துக்கு பயன்படுத்துபவன் சாமானியன் அதே கண்ணை காமத்தை வெல்ல பயன்படுத்துபவன் ஆன்ம சாதகன் அவன் ஞானி ஆகிவிடுவான் கண்ணைஇக சுகத்துக்கு பயன்படுத்துபவன் சாமானியன் அதே கண்ணை பர சுகத்துக்கு பயன்படுத்துபவன் ஆன்ம சாதகன் இருவரும் இரு துருவம் தானே?? வெங்கடேஷ்

தெளிவு 215

தெளிவு 215 ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் இருவரும் பாதி தான் அதனால் தான் ஆண் பெண்ணை கூடி முழுமை பெறுகிறான் இது தான் அர்த்த நாரி தத்துவம் இந்த தத்துவம் அகத்திலும் பொருந்தி வரும் ஜீவன் பாதி அதன் மறு பாதி ஆன்மா எனவே ஜீவன் ஆன்மாவுடன் கூடி முழுமை பெறுகிறது ” ஜீவான்மா ” ஆகிறது இந்த நிலையில் ஜீவன் = விந்து ஆன்மா – = நாதம் நாத விந்து கலப்பு தான்…

சிரிப்பு 213

சிரிப்பு 213 கவுண்டமணி : ஏண்டா – நம்ம கடைக்கு ஒரு ஆள் எடுக்கணும்னு சொன்னேனில்ல – ஆம்பளையா – பொம்பளையா னு ஒரே கொழப்பமா இருக்கு டா ?? செந்தில் : நம்ம சேல்ச் sales வேலைக்கு பொண்ணுக தான் சரி அண்ணே கவுண்டமணி : ஏன்டா ?? செந்தில் : ” பொருள் விற்கணும்னா ஒரு ஆள் வாய் மூடாம பேசிக்கிட்டே இருக்கணும்னே ” அதான் சொன்னேன் கவுண்டமணி : நீ சொல்றது சரிதாண்டா…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 60

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 60 பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள் பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர் ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க  எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன் சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத் திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப் பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும் பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே. பொருள் : எல்லா உலக – அண்ட அதிபர்களும் சிற்றம்பல வாசலில் – இறை மாளிகை வாசலில் காத்திருக்க…

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 2

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 2 அமுதத்தின் பெருமை ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்  கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும் ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பொருள் : நெஞ்சில் கருணையும் – அன்பு ம் கொண்டு…