காலம் மாறிப்போச்சு – 3
காலம் மாறிப்போச்சு – 3 எப்படி இருந்த நான் ?? இப்படி ஆயிட்டேன் முன்பு தொலைக்காட்சி பெரிய டப்பா சைசில் இருந்தது இப்போது ஸ்லிம் Slim ஆகிவிட்டது முன்பு அதுக்கு இன்னமும் பெரிய டப்பா வைப்பதுக்கு இப்போது சுவரில் தொங்க விடலாம் முன்பு அலைபேசி கைபேசி செங்கல் அளவு – முழுதும் பொத்தான்கள் எவ்வளவு பாரம் ?? அப்பாடா இப்போது எவ்வளவு இலகு எவ்வளவு இலகு ?? எவ்வளவு சின்னதாகிவிட்டது ? எவ்வளவு ஸ்லிம் Slim ஆகிவிட்டது??…