காலம் மாறிப்போச்சு – 3
எப்படி இருந்த நான் ??
இப்படி ஆயிட்டேன்
முன்பு தொலைக்காட்சி
பெரிய டப்பா சைசில் இருந்தது
இப்போது ஸ்லிம் Slim ஆகிவிட்டது
முன்பு அதுக்கு இன்னமும்
பெரிய டப்பா வைப்பதுக்கு
இப்போது சுவரில் தொங்க விடலாம்
முன்பு அலைபேசி கைபேசி
செங்கல் அளவு –
முழுதும் பொத்தான்கள்
எவ்வளவு பாரம் ?? அப்பாடா
இப்போது
எவ்வளவு இலகு எவ்வளவு இலகு ??
எவ்வளவு சின்னதாகிவிட்டது ?
எவ்வளவு ஸ்லிம் Slim ஆகிவிட்டது??
பொத்தான்கள்் போயே போயிட்ச்
எல்லாம் தொடு திரை
காலம் மாறிப்போச்சு – அப்பா
காலம் மாறிப்போச்சு
வெங்கடேஷ்