தெளிவு 218
தெரிந்து தொட்டாலும்
தெரியாமல் தொட்டாலும்
கையை தீ சுடுமா போல்
சாதனம்
தெரிந்து சரியாகச்செய்தாலும்
தெரியாமல் தப்பாகச்செய்தாலும்
அது அதன் பலனைக்கொடுக்கும்
சரியாக இருந்தால்
நல் அனுபவங்கள் சித்திக்கும்
தினம் தினம் அனுபவத்தில் மேலேற்றும்
தப்பாக இருந்தால்
ஒரு அனுபவமும் வராது
அதனால் தான்
மன வளக்கலையில்
இது நாள் வரையில்
ஒருவர்க்கும் குண்டலினி மேலேறவிலை
அங்கிருந்தால் தானே மேலேறுவதுக்கு
அதாவது அவர் தப்பாக
நினைத்துக்கொண்டிருக்கும் முதுகுத் தண்டின் அடியில்
அதனால் ஒரு அனுபவமும் இல்லை
அதுக்கு ” சாலன தந்திரம் ” தெரிந்திருக்க வேண்டும்
இவர்க்கும் இந்த தந்திரத்துக்கும்
கோடி ஒளி ஆண்டுகள் தூரம் ஆம்
தப்பாக இருந்தால்
ஒரு அனுபவமும் வராது என்பதுக்கு உதாரணம்
சிவசெல்வராஜ் – கண் – திருவடி தீக்ஷை ஆம்
வெங்கடேஷ்