திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 5

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 5 துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச் சூழலில் உண்டது சொல்லள வன்றே எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்  இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி • அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி ஆடேடி பந்து ஆடேடி பந்து…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 66

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 66 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – திரிவேணி – திரிகோணமலை அகத்தில் நம் உடலில் – மூளை பாகங்கள் பெரு மூளை – cerebrum சிறு மூளை – cerebellum முகுளம் medulla oblongata யாவும் – மூன்றும் பின் மண்டையில் ஓரிடத்தில் சேர்கின்றன இந்த உள் அமைப்பைத் தான் புறத்தில் , திரிவேணி – முக்கூடல் சங்கமம் ஆகவும் – திரிகோண மலை ஆக எல்லாம் நம்…

சிரிப்பு 215

சிரிப்பு 215 செந்தில் : ” இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கேங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே ” அவர் ஏதும் அறியாதவரடி ஞானத்தங்கமே ” கவுண்டமணி : என்னடா பெரிய ஞானியாயிட்டாப்ல – தத்துவப் பாட்டு எல்லாம் பலமா இருக்கு ?? செந்தில் : ஆமாண்ணே – நேத்து என்னை மனவளக்கலை மன்றத்திலே “பன்னி – காட்டெருமைன்னு கலாய்ச்சினாங்க” – விடுவேனா நான் – இந்த பாட்டு பாடி அவுகளை கலாய்ச்சினேன் அவ்ளோ தான் அவுகளை…

தெளிவு 222

தெளிவு 222 இங்கு தான் விந்து பரவிந்துவாக மாறுவதாலும் ஆன்ம ஜோதியாக பரஞ்சோதி ஒளிர்விடுவதாலும் சுழுமுனை முழுதுமே பரபூமிகளாகும் வெங்கடேஷ்