இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 66

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 66

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – திரிவேணி – திரிகோணமலை

அகத்தில் நம் உடலில் – மூளை பாகங்கள்
பெரு மூளை – cerebrum
சிறு மூளை – cerebellum
முகுளம் medulla oblongata

யாவும் – மூன்றும் பின் மண்டையில் ஓரிடத்தில் சேர்கின்றன

இந்த உள் அமைப்பைத் தான் புறத்தில் , திரிவேணி – முக்கூடல் சங்கமம் ஆகவும் – திரிகோண மலை ஆக எல்லாம் நம் முன்னோர் சித்தரித்துள்ளனர்

அந்த இடத்தில் தான் நெற்றிக்கண்  இருக்கு

அதான் அங்கு மௌன குரு – தக்ஷணாமூர்த்தி ஆகிய ஆன்மா அமர்ந்து இருக்கு என்பதாக நம் முன்னோர் சித்தரித்துள்ளனர்

அதான் பின் மண்டையில் குடுமி வைக்கின்றார் பிராமணர் – அது என்ன குறிக்கிறது எனில் – அங்கு நெற்றிக்கண் இருக்கு என்பது தான் அது

யார் இதை எல்லாம் ஆய்வு செய்கிறார் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s