சுவாமி மலை – ஊர் பெருமை சிறப்பு
இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்
இது கும்பகோணம் அருகே இருக்கும் திருத்தலம் ஆம்
இங்கு இருக்கும் “முருகனுக்கு சுவாமி நாத சாமி” என பெயர் – அதாவது அப்பனுக்கே உபதேசம் செய்த சாமி என்பதால் இந்த சுவாமி நாத சாமி பேர்
அதாவது ஆன்மா ஆகிய முருகன் – குரு – நம் அகத்தில் இருக்கும் வீற்றிருக்கும் குரு என உலகத்துக்கு அறிவிக்க இந்த திருவிளையாடல் – தந்தைக்கே ஞான உபதேசம்
ஆன்மா = குரு – அக குரு
அதனால் தான் கந்த சஷ்டி கவசம் கூட – ஞானக் குரு என தான் அழைக்குது
ஆதலால் நம் எல்லவர்க்கும் ஆன்மா தான் அகக் குரு
மற்றவர் எலாம் புறக்குரு புற ஆசிரியரே ஆவார்
இந்த கோவிலில் முருகன் 60 படிகள் மேல் பிரதிஷ்டை செயப்பட்டுள்ள்ளார்
60 ஆண்டுகள் தமிழ் வருடத்துக்கு ஓர் சுழற்சி ஆகும் – காலம் ஆகும்
அதாவது ” ஆன்மா காலம் கடந்து நிற்கும் ஓர் பொருள் ”
என பொருள் பட இது அமைக்கப்பட்டுள்ளது
வெங்கடேஷ்