தெளிவு 227
தெளிவு 227 அம்பை சரியாக எய்தால் மாங்கனி கையில் அதே போல் கண்ணால் சரியாக கணை தொடுத்தால் ஆன்மா எனும் கனி நம் கையில் அது மட்டுமா ?? அபெஜோதி / சுத்த சிவமும் நம் கையில் தான் எப்படி கண்ணை பயன்படுத்துவது ?? எங்கே எப்படி அதை செலுத்துவது ?? என தெரிய வேண்டும் இது தெரியாததால் தான் அனேகர் மண்ணுக்குள் புதைந்து போயினர் இதை விடுத்து குண்டலிலினி மேலேற்றினேன் கீழிறக்கினேன் ஆசனத்தை சு்ருக்கினேன் காலை…