படிக்காத மேதை – ஜி டி நாயுடு 2

படிக்காத மேதை – ஜி டி நாயுடு 2 1 இவர் செய்த அற்புதங்கள் மறக்க முடியாதவையாக இருக்கின்றன ஒரு சமயம் இவர் வீட்டுத் திருமணத்தின் போது மிச்சமாகிப்போன அப்பள மாவினை தோட்டாவாக மாற்றி – அதை வாழை மரத்தில் சுட்டு விட்டாராம் அது மிகப்பெரிய வாழையை ஈன்றதாக கூறுவர் 2 Automobile engineering ல் மிகவும் திறமை பெற்றவர். ஒரு இயந்திரம் இயங்குவதை கூர்ந்து கவனித்து அதை கழற்றி மீண்டும் அதேபோல் அமைப்பது மட்டுமல்லாமல் குறைந்த…

தெளிவு 230

தெளிவு 230 பலாப்பழம் உரிக்க வேண்டுமெனில் கையில் எண்ணெய் தடவிக்கொண்டால் அதன் பசை நம் கையில் ஒட்டாது போல் நாமும் உலக வாழ்வில் ஒட்டாமல் வாழ வேணுமெனில் ஆன்மாவின் தயவிருந்தால் சாத்தியமே ஆன்மா எனும் எண்ணெய் தடவிக்கொண்டால் உலக வாசனை நம்மில் ஒட்டாது உலக வாழ்வு நம்மை பாதிக்காது இது உண்மை வெங்கடேஷ்

” தத்துவமசியும் – தொந்தத்தசியும் “

” தத்துவமசியும் – தொந்தத்தசியும்  ” 1 தத்துவமசி – இது வேதாந்த முடிவு வாக்கியம் ஆம் இதன் பிரிவு = தம் + துவம் +அசி பதம் ஆம் அதாவது ” அது நீ ஆக இருக்கிறாய் ” என்பது 2 தொந்தத்தசி இதன் பிரிவு = துவம் + தம் + அசி பதங்கள் ஆம் இது 1 ந் திரிபு ஆம் 1 மாற்றி சொல்லப்பட்டிருக்கு – அவ்ளோ தான் இந்த சொல்…

தெளிவு 229

தெளிவு 229 பஞ்சேந்திரியங்கள் வேறு பஞ்சேந்திரிய சத்திகள் வேறு ஆம் பஞ்சேந்திரியங்களை இயக்குபவை பஞ்சேந்திரிய சத்திகள் அவைகளை இயக்கும் புள்ளி மையங்கள் ஆம் 5 இந்திரிய அடக்கம் என்பது இந்த பஞ்சேந்திரிய சத்திகளை அகத்தில் ஓரிடத்தில் கட்டுவதாம் இது கண் தவம் – திருவடி தவம் செயும் போது சித்திக்கும் வெங்கடேஷ்

ஞானம் – விளக்கம்

ஞானம் – விளக்கம் விஷனில் கனவில் நாம் பிறந்த இடத்தைப் பார்த்தால் அன்று ஏதோ ஒரு தெளிவு அறிவு விளக்கம் வரப்போகிறது எனப் பொருள் ஆம் அது போல் நாம் நம் பிறந்த இடத்துக்குத் திரும்பிப்போதல் தான் ஞானம் அடைதல் ஆம் அது திருச்சிற்றம்பலத்தில் இருக்கும் திருவடி சேர்தல் ஆம் இது முடிப்பதுக்கு பல பிறவிகள் ஆகிறது இதை மிகச் சாதாரணமாக ஏதோ காய்கறி வாங்கி வருவது போல் ஆக்கிவிட்டார்கள் முக நூலில் இருப்பவர்கள் ஞானம் என்பதை…

குறள் – கடவுள் வாழ்த்து – விளக்கம்

குறள் – கடவுள் வாழ்த்து விளக்கம் 1 அகர முதல எழுத்தெலாம் “ஆதி பகவன் ” முதற்றே உலகு இது உலகம் அறிந்த குறள் பொருள் : கடவுள் உலகுக்கு முதல் ஆதாரம் இதை ” ஆதி பகலன் ” முதற்றே உலகு என மாற்றி அமைத்து படிப்பதாலும் பகலன் = சூர்யன் ஆம் 2 சமாதி = சமம் + ஆதி ஆதி = ஆன்மா ஆதியாகிய ஆன்மாவுடன் நாம் ( ஜீவன் ) சமம்…

Roots of certain English words

Roots of certain English  words 1 Fabulist – writer of stories this takes its root from the word Fables meaning stories Fables becomes Fabulist 2 Somnambulist One who walks in sleep this takes its roots from the word Somnia = sleep , dreams Somnia – Somnambulist BG Badhey Venkatesh