தெளிவு 230
பலாப்பழம் உரிக்க வேண்டுமெனில்
கையில் எண்ணெய் தடவிக்கொண்டால்
அதன் பசை நம் கையில் ஒட்டாது போல்
நாமும் உலக வாழ்வில்
ஒட்டாமல் வாழ வேணுமெனில்
ஆன்மாவின் தயவிருந்தால் சாத்தியமே
ஆன்மா எனும் எண்ணெய் தடவிக்கொண்டால்
உலக வாசனை நம்மில் ஒட்டாது
உலக வாழ்வு நம்மை பாதிக்காது
இது உண்மை
வெங்கடேஷ்