படிக்காத மேதை – ஜி டி நாயுடு 2
1 இவர் செய்த அற்புதங்கள் மறக்க முடியாதவையாக இருக்கின்றன
ஒரு சமயம் இவர் வீட்டுத் திருமணத்தின் போது மிச்சமாகிப்போன அப்பள மாவினை தோட்டாவாக மாற்றி – அதை வாழை மரத்தில் சுட்டு விட்டாராம்
அது மிகப்பெரிய வாழையை ஈன்றதாக கூறுவர்
2 Automobile engineering ல் மிகவும் திறமை பெற்றவர்.
ஒரு இயந்திரம் இயங்குவதை கூர்ந்து கவனித்து அதை கழற்றி மீண்டும் அதேபோல் அமைப்பது மட்டுமல்லாமல் குறைந்த விலையில் செய்வதில் வல்லவர்.
1960 களில் ரூ.3000/= ல் கார் செய்தவர்.
அரசு அங்கீகாரம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அக்காரை உடைத்தார்.
Construction for destruction என்ற
கொள்கைப் பிடிப்பு கொண்டவர்.
20 Kg எடை கொண்ட பப்பாளி பழம் காய்க்கும் வகையில் மரம் வளர்க்கும் வகை தெரிந்தவர்.
இன்றும் ஆர்வம் மிக உள்ளவர்களுக்கு சலுகை கட்டணத்தில் Automobile engineering training தரப்படுகிறது
தகவல் உதவி : Mr Arumugam Rathnaswami, Success Within You
வெங்கடேஷ்