தெளிவு 230
எப்படி
மின் பலகையில்
எழுத்துக்கள் எண்கள் யாவுக்கும் அடிப்படை
வெறும் புள்ளிகள் தான் போலும்
புள்ளிகளினால் எல்லா எழுத்தும் எண்ணும்
செய முடியுமா போல்
உலகத்தில்
அணுக்கள் தான் எல்லாவத்துக்கும் அடிப்படை
அணுக்களை ஒவ்வொரு விகிதத்தில் சேர்த்தால்
ஒவ்வொரு பொருள் உண்டாகும்
இது மறுக்க முடியா உண்மை
வெங்கடேஷ்