Dad n Son 52

Dad n Son 52 Dad : My son – Substantiate this point ” Great Men think Alike ” Son : Dad _ I had seen Jakki Vasudev , the mystic of our times doing meditation using eyes and you also do the same way Thats the reason why Jakki has raised AAdhi Yogi statue with…

Dad n Son 51

Dad n Son 51 Son : ” Equate Value stream mapping ( VSM ) with Sculpting ” Dad Dad : Both of them function in a same way my son in a way ” VSM = elimination of non value adding things elements processes in a company which puts an industry into the growth track…

தெளிவு 238

தெளிவு 238 ” யார் கண்ணில் – கண்மணியில் கை வைத்துவிட்டாரோ ?? அதை வைத்து தவம் செய்கிறாரோ அவர் வாழ்வில்  தினம் தினம் தீபாவளி தான் “ இது உண்மை சத்யம் உறுதி வெங்கடேஷ்

” குறிஞ்சிப்பூவும் காயகல்பமும் “

” குறிஞ்சிப்பூவும் காயகல்பமும் ” காயகல்ப சித்தி – காய கல்ப வித்தை ஆசனம் சுருக்குவதில் இல்லை  குறிஞ்சிப்பூவின் சூக்குமத்தில் உளது எப்படி குறிஞ்சிப்பூ 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்குமா போல் அப்படி கண்ணின் சக்தியை அளவற்ற காலம் சேமித்து வைத்து அதை பிரயோகித்தால் அதின் பயனால் தேகம் கல்பம் ஆகும் இது காய கலப்த்தின் ரகசியம் ஆம் அஸ்வினி முத்ரை அபர வித்தை கண் வித்தை – கண் தவம் – திருவடி தவம்…

வாழ்க்கையில் வெற்றி பெற

வாழ்க்கையில் வெற்றி பெற பிரச்னையில் மூழ்காமல் அதின் விளிம்பில் நின்று கவனித்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வாழ்வில் மூழ்காமல் விழிப்புடன் இருந்தும் வெறும் பார்வையாளனாக இருக்கப் பழகினால் வாழ்க்கை ருசிக்கும் – அர்த்தம் ஆகும் இது வாழ்க்கையின் வெற்றிக்கான சாவி ஆகும் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி – 63

வாழ்க்கைக் கல்வி – 63 இயற்கை நமக்கு மீண்டும் மீண்டும் துன்பம் துயரம் பிரச்னைகள் கொடுப்பது நாம் அதிலிருந்து அதிக தைரியத்துடனும் வெற்றியுடனும் தெளிவுடனும் மீண்டு மீண்டு வரத்தான் இது தான் இயற்கையின் எதிர்ப்பார்ப்பும் கூட வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை 57

வாழ்க்கையின் நிதர்சன உண்மை 57 எண்ணம் எனும் விதை மனதில் விழுந்தால் மட்டும் போதும் செயல் எனும் மரம் வளர்ந்தே தீரும் செயல் நடந்தே தீரும் எண்ணம் செயல் வடிவம் பெற்றே தீரும் எண்ணம் தான் வாழ்வின் அடிப்படை உள்ளுவதெலாம் உயர்வு ஆக இருக்க வேண்டும் வெங்கடேஷ்