தெளிவு 240

தெளிவு 240 எல்லா வேலை செய்வதுக்கு ஒரு வித்தை இருக்கும் அதாவது நூலை ஊசியில் கோர்க்க வேண்டுமெனில் அதை எச்சில் படுத்திக்  கூர்மையாக்கினால் அந்த காரியம் எளிதாய் முடியும் அது போல் தான் அலையும் மனதை அடக்குவதுக்கும் கண்ணை கட்டி வைப்பதுக்கும் ஒரு வித்தை இருக்கு அது தான் திருவடி – கண் தவப்பயிற்சி வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 72

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 72 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – இரு கர வணக்கம் செலுத்துதல் நாம் நம் உறவுகளையும் நண்பர்களையும் இப்படித்தான் இரு கரம் குவித்து வணக்கம் செய்வோம் இப்படித்தான் இறைவனையும் வணங்குவோம் அப்படியே அதை நம் சிரசுக்கு மேல் செலுத்துவோம் ஆனால் இதன் பின் இருக்கும் உண்மைத் தத்துவம் என்ன ?? என்னவெனில் ?? இரு கரம் குவிதல் = இரு திருவடி இணைப்பு ஆகும் அதை மேல் செலுத்துதல்…

காலம் மாறிப்போச்சு – 5

காலம் மாறிப்போச்சு – 5 1 1980களில் பள்ளிகளில் ஆசிரியர் 2 சக்கர வண்டியில் வருவர் மாணவரோ நடந்தும் மிதிவண்டியில் ( சைக்கிள் ) வருவர் இப்போது ஆசிரியர் மாருதி காரில் வந்தால் மாணவர் BMW – Jaguar Land Rover ல் வருகிறார் இருவரும் சமம் மேலும் ஆசிரியர் விட மாணவர் அந்தஸ்தில் ஒரு படி மேல் இலையெனில் இருவரும் சமம் என்ற நிலை 2 1980 களில் ஆசிரியர் மாணவரை அடிப்பார் தண்டிப்பார் அவர்க்கு…

ஞானியும் சாமானியனும் 67

ஞானியும் சாமானியனும் 67 சாமானியன் தன் பிறவிப் பயணத்தில் புற உலகப் பயணத்தில் கருவறையில் ஆரம்பித்து கல்லறையில் முடித்துக்கொள்கிறான் ஞானியோ தன் உள்முக அக பயணத்தில் ஸ்தூலக் கண்ணில் ஆரம்பித்து நெற்றிக்கண்ணில் முடிக்கிறான் ரெண்டுக்கும் உலகளவு கடல் அளவில் வித்யாசம் வெங்கடேஷ்

திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் 2

திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் 2 ஒரு நதி பின் தொடர்ந்தால் நாம் கடல் அடைவோம் இது அதன் இறுதி ஆம் அதன் மூலம் ஆய்ந்து அதை அடைந்தால் அதன் தொடக்கம் அறிவோம் நதிக்கு ரெண்டும் வேறு வேறு ஆனால் நமக்கு தொடக்கமும் முடிவும் ஒன்று தான் அது திருச்சிற்றம்பலம் நம் பிறவிப்பயணம் திருச்சிற்றம்பலத்தில் தான் ஆரம்பித்தோம் அங்கே தான் முடிக்க வேண்டும் அது வட்டத்தை முடிக்கும் வெங்கடேஷ்

யார் சரியான நல்ல உண்மையான குரு ??

யார் சரியான நல்ல உண்மையான குரு ?? உபதேசம் செய்பவர் அல்லர் தீக்ஷை கொடுப்பவர் அல்லர் யார் இந்த தீக்ஷை மூலம் தன் அக குரு ஆகிய ஆன்மாவை ” கண்டும் அதனுடன் கலந்தும் ” அந்த ஆன்ம அனுபவத்தில் உளாரோ ?? யார் அந்த ஆன்ம தேகம் எனும் சுத்த தேகம் பெற்றுக்கொண்டிருக்கிறாரோ ?? அவரே குரு ஆவார் ஆன்மா வை உணர்தல் அல்ல ஆக ஒரு வரியில் தன் ஆன்மாவை கண்டவர் – அதன்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 67

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 67 விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே  ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம் திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே பொருள் : மாயை கன்மம் ஆணவம் எனும் மும்மலம் – 7 திரைகள் சாதனா பலத்தினால் தீக்கிரையாகின ஆன்மா…