இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை ” சன்மார்க்க சாதனமாம் கண்ணாடி பயிற்சி ஆம் கண் தவம் திருவடி தவம்” என்பது மழலைகளின் ஆரம்ப நிலை போல் அது தவழும் பிள்ளைகளுக்கு நடக்கப் பழக்கிக்கொடுப்பது போல் நடக்கப் பழக ஓர் உதவும் சாதனம் போல் சிறிது நாளுக்குப்பின் நடை வண்டி தேவைபடாது போல் கண்ணாடி எடுத்து விட்டு சாதனம் செய வேண்டுவது ஆகும் இந்த ஆரம்ப – கண்ணாடி பயிற்சிக்கே வராதவர் நிலை ஜீவகாருண்ணியம் என்று வெறும் சோறு…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 70

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 70 “அரசரின் அரண்மனை ” இது மலையில் – உயர்ந்த இடத்தில் – அகழிகள் சூழ கோட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் அரண்மனை நீர் சூழ்ந்தவாறு அமைக்கப்பட்டிருக்கும் எதிரிகள் அவ்வளவு எளிதில் அடையமுடியாத நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவும், சிரசில் – துரி்யம் எனும் உயர்ந்த நிலையில் , அந்த மலையில் – நீர் சூழ்ந்த நிலையில் மும்மலம் என்னும் கோட்டையில் வசிக்கிறது சாதகர்கள் அவ்வளவு எளிதில் அடையமுடியாத நிலையில் உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்குது…

“யா”த்திரை – சன்மார்க்க விளக்கம்

“யா”த்திரை – சன்மார்க்க விளக்கம் 10 – ஆன்மா ஆகிய ” ய”காரத்துக்கு ஜீவன் மேற்கொள்ளும் புனிதப் பயணமே  “யா”த்திரை ஆம் இதை செய்து முடிப்பவர் “யா”த்ரீகர் ஆவர் வெங்கடேஷ்