மனிதரில் இத்தனை நிறங்களா ?? 3

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 3 உண்மைச் சம்பவம் – கோவை – 2015 என்னுடன் பணி புரிந்தவர் திடீரென்று ஆஸ்திரேலியா சென்று அங்கே தங்கி வாழ முடிவெடுத்து செய்தும் விட்டார் ஏன் எனக்கேட்டேன் ?? அவர் பதில் : படித்துவிட்டு சிரிக்கக்கூடாது இங்கு இந்தியாவில் ஜனத்தொகை மிக அதிகம் – அதுவும் வண்டி தொகை மிக அதிகம் , அதனால் சாலையில் அதிக நெரிசல் – அதனால் எனக்கு மாரடைப்பு வந்தால் – இங்குள்ள சாலை…

Communication – How it changes from one to other over a period of time

Communication – How it changes from one to other over a period of time கற்பனை சம்பவம் ஒரு வீட்டில் ஒரு குடும்பத்துப்பெண் கடைக்குப்போய் 2 மணி நேரமாகியும் திரும்பவிலை இது எப்படி எல்லாம் மாறுது ஒருவரிடம் இருந்து மற்றோருவரிடம் சேரும் போது – பாருங்கள் பக்கத்து வீட்டில் – மோப்பம் பிடித்து : தன் எதிர் வீட்டிடம் பேசுவது : என்ன 2 மணி ஆக காணோமாம் ?? காணவிலையாம் பின்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 71

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 71 பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய் பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய் அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்  ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய் இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான் துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும் தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே. பொருள் : மனமாகிய தோழியே – உலகில் பெண்கள் காலையில் புணர வெட்கம் கொள்வர் எங்கிறாய் – அன்பு…

ஞானியரும் சாமானியரும் 69

ஞானியரும் சாமானியரும் 69 சாமானியர் கோ தானம் செய்வார் – அன்னதானம் செய்வார் வஸ்திர தானம் – சொர்ண தானம் செய்வார் ஆனால் ஆன்ம சாதகனோ ” நேத்ர தானம் ” செய்வான் இது தன்னையே அர்ப்பணிப்பதுக்கு சமம் ஆம் வெங்கடேஷ்

” சுத்த சன்மார்க்க சாதனம் – கண் – திருவடி தவம் ” – திருவடி தீக்ஷை ” – பிரமாணங்கள் – 2

” சுத்த சன்மார்க்க சாதனம் – கண் – திருவடி தவம் ” – திருவடி தீக்ஷை ” – பிரமாணங்கள் – 2 சிவவாக்கியர் பாடல் ” நெற்றியிலே தயங்குகின்ற நீலமாவிளக்கினை உற்றுணர்ந்து பாரடா பத்தியிலே தொடர்ந்தவர் பரமயம் அதானவர் அத்தலத்து இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே “ அதாவது இந்த உயர் அனுபவம் கண் தவம் – திருவடி தவம் செயும் போது வருவது கண்ணில் இருந்து வெளியாகும் நாத விந்து ஒளிகள்…