தெளிவு 247

தெளிவு 247 மனதின் மூளையின் வேக்கக்கட்டுப்பாட்டு கருவி தான் ” விழிப்புணர்வு “ இது வந்து விட்டால் மனோ வேகம் அடங்கிவிடும் குறைந்துவிடும் வெங்கடேஷ்

வாழ்வின் நிதர்சன உண்மை 47

வாழ்வின் நிதர்சன உண்மை 47 எப்படி ஒரு பெண் மாதா மாதம் சீட்டில் பணம் சேர்த்து சேமித்து தன் ஆசைகள் கனவுகள் பொன் நகைகள் – வீட்டு சாமாங்கள் வாங்குகிறாளோ அவ்வாறே ஒரு ஆன்ம சாதகனும் தன் எண்ணத்தை மிச்சப்படுத்தியும் தன் கண் சக்தியை சேமித்தும் தன் மனோ ரதங்களை நிறைவேற்றிக்கொள்கிறான் இதன் மூலம் ” கற்பகம் – கற்பு ” எனும் நிலை அடைகிறான் நினைத்தது நடக்கிறது உடனுக்குடன் வெங்கடேஷ் Like

உடனுக்குடன் நிறைவேறிய என் ஆசை எண்ணம்

உடனுக்குடன் நிறைவேறிய என் ஆசை எண்ணம் உண்மை சம்பவம் நான் சென்ற வாரம் தான் இதை எண்ணினேன் என் சன்மார்க்க நண்பர்கள் தங்கள் பேரை இப்படி வைத்துள்ளார்கள் வள்ளலார் அருள் ஜோதி ஜோதி வடலூர் அபெஜோதி ஆனால் ஒருவரும் – வடலூரின் மற்றொரு பேரான ” உத்தர ஞானம்/ உ ஞா சிதம்பரம் என்று வைத்துக்கொள்ள விலையே என நினைத்துக்கொண்டிருக்க , ஒரு நண்பர் அவர் பேர் – Pg Vel – ஞான வேல் –…

தெளிவு 246

தெளிவு 246 எப்படி நம் முகத்தைக் காண கண்ணாடி தேவையோ ?? அது போலத்தான் நம் உயிரைக் காணவும் கண்ணில் இருக்கும் நம் உயிரைக் காணவும் ஒரு கண்ணாடி தேவை இது கண் தவம் – கண்ணாடி பயிற்சி மேன்மை ஆம் இது திருவடி தவம் ஆம் வெங்கடேஷ்

தெளிவு 245

தெளிவு 245 ” கண் பார்வை பிரயோகித்தலிலும் திருவடி உபயோகித்தலிலும் கண் தவத்திலும் இருக்கு ஐம்புலன் அடக்கும் தந்திரமும் மனம் அடக்கும் வித்தையும் “ வெங்கடேஷ்