” விந்து விடா பெண் போகம் ” – ?? ஓர் ஆய்வு

“விந்து விடா பெண் போகம் ” – ?? ஓர் ஆய்வு இது பற்றிப் பேசினாலோ அ எழுதினாலோ உடன் எல்லாரும் “த்ந்திரா” என்ற வார்த்தை பிரயோகம் செய்வர் என்னமோ நம் சித்தர் இலக்கியத்தில் இல்லாதது அதில் சொல்லப்பட்டுள்ளது மாதிரி – அந்த மாயா தோற்றத்தை உருவாக்கிவிட்டனர் சிலர் இது ” பரியங்க யோகம் ” என்ற தலைப்பில் திருமூலர் கையாண்டிருக்கிறார் இது கட்டிலில் செயும் யோகம் என்ற அர்த்தம் ஆம் பிரமாணம் ஒரு ஊசி காற்றின்…

தெளிவு 258

தெளிவு 258 ” கொடியை கம்பத்தில் ஏற்றி கொண்டாடினால் நாட்டின் சுதந்திரம் ” நம் சுதந்திரம் என்று எப்போது ?? ” பரவிந்துகலையை சுழுமுனை கம்பத்தில் மேலேற்றினால் நம் ஜீவனுக்கு மாயா கன்ம மலங்களிலிருந்து விடுதலை பிறவியிலிருந்தும் விடுதலை ” ஆற்றுவார் யார்?? அரிதிலும் அரிதே எல்லாரும் புறத்தே பராக்கில் இருக்கின்றார் உள் திரும்பவிலையே – வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 72

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 72 அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம் இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்  எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய் தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும் அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே. பொருள் : அருள் கொண்டவர் – என் தனை கொண்டவர் ஆள்கின்றவர் ஆகிய அபெஜோதி ஆண்டவர் – என்னுடன்…

தெளிவு 257

தெளிவு 257 மனம் எனும் கள்வனை கண்களால் கைது செய் செயலிழக்கச் செய் அதை சிறையில் அடை சிரத்தில் புதை பின் தேகம் எனும் தேசம் செழிக்கும் – சுபிக்ஷம் பெறும் இது தான் ஓணத்தின் உள் அர்த்தம் வெங்கடேஷ்

” அடிப்படை “

” அடிப்படை ” சுத்த சன்மார்க்க சாதனத்துக்கு ” திருவடி – கண் தான் அடிப்படை ” இது கொண்டு செயும் சாதனா தந்திரத்தால் ” நாம் அடையும் சித்திகள் – பயன்கள் – பரசெல்வம் யாவுக்கும் ” விந்து ” தான் அடிப்படை ” வெங்கடேஷ்

அகமும் புறமும் 55

அகமும் புறமும் 55 சில நோய்கள் உயர் ரத்த அழுத்தம் – நீரிழிவு வந்தால் நீங்கவே நீங்கா  இது புறம் அகத்தில் சாதனை வல்லமையால் சில உயர் அனுபவங்கள் வந்தால் அவைகள் நம்மை விட்டு நீங்கா ஆனால் அவ்வளவு எளிதில் வாரா வந்தாலோ நீங்கா ஆன்மா விழிப்பினால் வரும் தீர்க்கதரிசனம் ஆன்மாவுடன் உண்டாகும் பந்தம் உறவு நெருக்கம் நீங்கா அனுபவங்கள் இவைகள் நித்யானந்தங்கள் வெங்கடேஷ்

தெளிவு 254

தெளிவு 254 அக்காலத்தில் காளை அடக்கினால் பண்ணையார் – மணியக்காரர் மகள் கைபிடிக்கலாம் இக்காலத்திலும் எக்காலத்திலும் மனம் எனும் காளை அடக்கினால் ஆன்மா எனும் பேரழகி இளவரசி மணக்கலாம் அவளுடன் கலந்து என்றென்றும் வாழலாம் வெங்கடேஷ்