இன்றைய உலகின் நிதர்ஸனம் – ஆன்மீக உலகிலும்

இன்றைய உலகின் நிதர்ஸனம் – ஆன்மீக உலகிலும் இன்று ஆன்மீக உலகில் இருப்போரை ரெண்டு பாகமாக பிரிக்கலாம் ஒருவர் அதை சடங்காக மட்டும் பார்த்து அதை கோவிலில் பூஜை அபிஷேகம் விரதம் என ஆற்றுகிறார் இது புறச்சடங்கு ஆகும் இது நம் கர்ம வாசனை அதிகரிக்கும் இதை செய்வோர் கோடி கோடிப்பேர் மற்றவர் தன் அகத்தில் இறை தேடுகிறார் இதில் யோகம் செய்கிறோம் என்று பெருமை கொள்கிறார் ஆனால் யோகம் என்றால் அகப்பயிற்சி எனக்கொள்ளாமல் ஆசனம் செய்து…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 73

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 73 தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும் துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே  அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம் குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ் இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே. பொருள் : நான் சூட்டும் மாலை அம்பலத்தே கால் தூக்கி ஆடும் துரைக்குத் தான் – அவர் திருவடிக்குத்…

ஒரு பெண் எப்படிப்பட்டவள் ??

ஒரு பெண் எப்படிப்பட்டவள் ?? உண்மை சம்பவமா ?? கற்பனையா ?/ தெரியாது ஒரு நூலில் படித்தது ஒரு மண்டை ஓடு விஞ்ஞானி – அவர் அதைப்பார்த்தே – அதன் வயது – உயரம் – எப்போது இறந்தார் – எப்படி இருந்திருப்பார் என கணிக்கும் வல்லமை உடையவர் ஒரே ஒரு மண்டை ஓடு மட்டும் அவர்க்கு தண்ணி காட்டிக்கொண்டு இருந்தது அவர் ” இது இன்னமும் அதிகமாக அடி வாங்க மீதி இருக்குதே ” என…

” காய கல்பம் – காய சித்தி – வாசி “

” காய கல்பம் – காய சித்தி – வாசி ” அகத்தியர் உண்ணும் போது உயிர் எழுத்தை உயர் வாங்கி உறங்குகின்ற போதும் அதுவே ஆம் ” பெண்ணின் பாலிந்திரியம் விடும்போதெலாம் பேணி வலம் நோக்கி அவத்தில் நில்லு ” திண்ணும் காயிலை மருந்து இதுவேயாம் தினம் தினம் அப்படியே செலுத்த வல்லார் மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் பாரே இதில் அகத்தியர் என்ன சொல்ல வருகிறார் எனில்…

” பரியங்க யோகம் ” – விளக்கம்

” பரியங்க யோகம் ” – விளக்கம் இது கட்டிலில் செயப்படும் யோகம் – விந்து விடா யோகம் – பெண் போகம் ஆம் இதில் ” பரி = வாசி ” யார்க்கு வாசி சிக்கியிருக்கோ அவர்க்கே இது சாத்யமாகும் ?? இலையெனில் யார்க்கு சுவாசம் மிக்க குறைவாக செல்கிறதோ அவர்க்கே இது சாத்தியம் சுவாசம் இலா நிலை அதாவது இறை சுவாசம் – கடவுள் -உள் சுவாசம் வாய்த்த நிலை அடைந்தோர்க்கே இது சித்தி…