” பரியங்க யோகம் ” – விளக்கம்

” பரியங்க யோகம் ” – விளக்கம்

இது கட்டிலில் செயப்படும் யோகம் – விந்து விடா யோகம் – பெண் போகம் ஆம்

இதில் ” பரி = வாசி ”

யார்க்கு வாசி சிக்கியிருக்கோ அவர்க்கே இது சாத்யமாகும் ??

இலையெனில் யார்க்கு சுவாசம் மிக்க குறைவாக செல்கிறதோ அவர்க்கே இது சாத்தியம்

சுவாசம் இலா நிலை அதாவது இறை சுவாசம் – கடவுள் -உள் சுவாசம் வாய்த்த நிலை அடைந்தோர்க்கே இது சித்தி ஆகும்

இது நீண்ட இன்பத்தை அளிக்கும் வல்லது – மற்ற சாமானியரை விட இன்பம் பன்மடங்கு ஈனும் வல்லது

இது வாசி யின் பல பயன்களுள் ஒன்று

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s