தெளிவு 221

தெளிவு 221 சத்து காய்ந்து போனதால் இலை கருகி சருகாகி உதிர்கிறது அது செத்துப்போச்சு ” சத்தானதாம் ஆன்மா ” நம் தேகத்தை விட்டுப்போனதால் அதுவும் மண்ணில் விழுது அதுவும் செத்துப்போச்சு ” சத்து நீங்குதல் தான் செத்துப்போதல் ” வெங்கடேஷ்

கொடுத்து வைத்தவர்கள் யார் ?

கொடுத்து வைத்தவர்கள் யார் ?/ யார் எல்லாம் “தனக்குப் பிடித்ததைப் படித்து அதையே தொழிலாக செய்து  அதில் வெற்றி – மகிழ்ச்சி – நெகிழ்ச்சி நிறைவு எல்லாம் அடைகிறாரோ ?? அவரே இந்த காலத்தில் கொடுத்து வைத்தவர் ” ஆவார் இந்த காலத்தில் லட்சத்தில் ஒருவர் கூட இப்படி இலை ஏனெனில் ஆசைப்பட்டது ஒன்று ஆனல் படிப்பது ஒன்று ஆசைப்பட்டது ஒன்று செய்யும் வேலை ஒன்று – அதுவும் கடனே என்று படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தமிலா வேலை…

சிரிப்பு 220

சிரிப்பு 220 செந்தில் : என்ன அண்ணே – எல்லார்க்கும் வயசானா – தலை முடி கொட்டிப்போகும் – ஆனா இந்த TR பாருங்க – முடி அப்படியே ? எப்படி அண்ணே ?? கவுண்டமணி : டேய் கொறைஞ்சு தாண்டா போயிருக்கு செந்தில் : எப்டி அண்ணே ?? கவுண்டமணி : முன்னாடி முகம் மூடி இருக்கற அளவுக்கு முடி – முகமே தெரியாது – இப்ப முகம் தெரியுது இல்ல – அப்ப கொறைஞ்சு…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 75

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 75 உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின் உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும் துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்  சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர் பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே. பொருள் : உடலின் இருக்கும் சடமாகிய 36 தத்துவத்தின் முடிவிலும் – துரியமும் – துரியம் கடந்த நிலையாம்…

தன்னிலை விளக்கம் -5

தன்னிலை விளக்கம் -5 ஒரு கல்யாண விருந்தில் எல்லாரும் ஆரோக்கியமானவர் என்ற கருத்தில் தான் சமையல் செயப்படும் அதுக்கேற்ப உப்பு புளி காரம் இனிப்பு எல்லாம் கலந்து அவரை மனதில் வைத்து சமையல் தயார் ஆகும் இது போலத்தான் கண் – திருவடி தவமும் – கண் உள்ளோரை மனதில் வைத்து அது உலகுக்கு அளிக்கப்பட்டுளது இந்த முறை நான் பயின்று – ஆய்ந்து நிறைய விஷயங்கள் தெரிந்து , அதை சாதனத்தில் புகுத்தி அதில் வெற்றியும்…

” Tamil Saint Poet Bharathi and Zorba “

” Tamil Saint Poet Bharathi and Zorba ” பாரதி : சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா  சூரிய ஸந்திரரோ ?? Zorba : – in a book by Osho ” Eyes of the God – The Sun and the Moon ” See both are converging to ONE truth – Saints will never differ All saints across the world are…