இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 71

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 71

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பெண்கள் கூந்தல் பின்னி முடித்தல்

நாம் தினமும் பார்ப்பது – பெண்கள் கூந்தலை சடை பின்னி அதை பின்னந்தலையில் உச்சியில் கட்டி வைப்பார்கள்

இது ஏனெனில் ??

இது ஒரு பெரிய சாதனா தந்திரத்தை ரக்சியத்தை வெளிப்படுத்துது

அதாவது ஆன்ம சாதகன் தன் சுவாசத்தை முழுதும் – உடலில் இருக்கும் சுவாசத்தை எல்லாம் இழுத்து – சுழுமுனை உச்சியில் கட்ட வேண்டும் என்பதை தான் இந்த செயல் சொல்லாமல் சொல்கிறது

நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவில் சிறந்து விளங்கியுள்ளனர் ??

இதை எப்படி செய்வது எனில் ??

கண் – திருவடி கொண்டு செயும் சாதனத்தால் இது சாத்தியமாகும் – இது அப்போது விளக்கப்படும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s