கலாச்சாரத் திருட்டு

கலாச்சாரத் திருட்டு உண்மைச் சம்பவம் – சென்னை 2018 சென்ற வாரம் நான் என் பள்ளிக்கு சென்று பார்த்துவந்தேன் அது பெரியமேட்டில் இருக்கும் கிறித்தவ பள்ளி – எனக்கு நேரம் கிடைக்கும் போதெலாம் அங்கு சென்று பார்த்து சந்தோசம் பெற்று வருவேன் அப்போதெலாம் கிறித்தவ ஆலயத்துக்குள் சென்று வணங்கி வருவோம் – விகல்பம் இலா பருவம் வயது இப்போது நான் கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது சர்ச்சுக்கு முன் ஒரு பெரிய – நீண்டுயர்ந்த கம்பம்…

தெளிவு 228

தெளிவு 228 முதலில் குழந்தை தவழப் பழக வேண்டும் பின் தானாக நடக்க பழகிவிடுமா போல் ஒரு சாதகனும் முதலில் சாம்பவி முத்ரை பழகணும் பின் தானாக கேசரி முத்ரை கைகூடும் சித்திக்கும் இது தான் படி முறை வழி ஆம் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 80

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 80 எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்  விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும் இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில் இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே பொருள் : உலகில் எல்லா பொருட்கள் – உயிர்களின் – அகத்தும் புறத்தும் இறை உண்மை அறிவு இன்பம்…

சன்மார்க்க சாதனம் – கண் திருவடி தவமும் – இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலையும்

சன்மார்க்க சாதனம் – கண் திருவடி தவமும் – இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலையும் நான் கண் பாதி திறந்து – பாதி மூடி செயும் தவம் யார் யார் செய்திருக்கிறார்கள் என பெரிய பட்டியல் போட்டுக்காண்பித்து விட்டேன் அதில் 1 வள்ளலார் 2 ஜைனத் துறவி – மகாவீரர் 3 ஷீரடி சாய்பாபா 4 ஸ்ரீ ராம கிருஷ்ணப் பரம் ஹம்சர் 5 காரைசித்தர் – மற்ற எல்லா சித்தர் பெருமக்களும் 6 ஞானி –…

காலம் மாறிப்போச்சு -11

காலம் மாறிப்போச்சு -11 உண்மைச் சம்பவம் – மதுரை 2018 சென்ற வாரம் மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் – மணமக்கள் சுற்றி 15 புகைப்படக்கலைஞர்கள் அந்த நி்கழ்வுகள் ஒன்றுமே கீழ் அமர்ந்திருப்பவர்களுக்கு தெரியவிலை ஆனால் பெரிய திரையில் அவர்கள் படம்பிடிப்பதை நேரலை செய்தார்கள் முக்ய மான நேரமான தாலி கட்டும் நேரத்தில் அந்த நேரலை தொடர்பு அறுந்து போனது – அத்னால் எல்லாரும் அந்த நிகழ்வு காண முடியவிலை ஆனால் ஒரு வினாடி விடாமல் அந்த…

இதுவும் அதுவும் ஒன்று 14

இதுவும் அதுவும் ஒன்று 14 ” மௌனம் பேசியதே ” இது இந்திய ஞானியின் மொழி மௌனம் = ஆன்மாவின் மொழி இதை ஆங்கில ஞானியோ ” Stillness Speaks ” எங்கிறான் ரெண்டும் ஒன்று தான் இதுவும் அதுவும் ஒன்று தான் ஞானிகள் உலகளாவியவர்கள் கருத்து ஒத்துப்போவார்களே அன்றி வேறுபடமாட்டார்கள் மக்கள் புரிந்து கொண்டால் சரி வெங்கடேஷ்

சிரிப்பு 223

சிரிப்பு 223 உண்மைச் சம்பவம் – கோவை 1990 என்னுடன் பணி புரிபவன் – ( அதான் மின்சார ரயில் புகழ் ) ஒரு நாள் பெ நா பாளையம் சிந்தாமணி கடைக்கு சென்று பனியன் வாங்கச் சென்றிருக்கிறான் அங்கு அவன் அளவு கேட்கவே – அந்த விற்பனைப்பெண்ணிடம் – ” எனக்கு நினைவில்லை – நான் குனிந்து கொள்கிறேன் – நீங்கள் என் பனியன் அளவு பார்த்துக்கொள்ளுங்கள் ” – என்று கூறி இருக்கிறான் அந்த…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 79

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 79 சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்  பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி. பொருள் : இந்த அருட்பா – சிற்சபை பெருமை விளக்க வந்ததாகும் சிற்சபை நடிக்கும் எம்பெருமான் திருப்பெயர் –…

தெளிவு 227

தெளிவு 227 ஒரு துளி விந்து பெண் உடலில் எப்படி பெரிய மாற்றத்தை உண்டாக்குதோ ?? அவ்வாறே சாதகன் உடலிலும் அந்த துளி விந்து தான் மகத்தான மாற்றம் உண்டு செயுது அது தான் நோயற்ற உடல் – என்றும் 16 வயதான தேகம் சொர்ண தேகம் எல்லாம் வெங்கடேச்