தெளிவு 236

தெளிவு 236 திருவடி வல்லபத்தால் கண் சக்தியால் மனமானது சுவற்றில் ஆணி அடித்த பொருள் போல் அசையாமல் நின்று விடும் உயிருள்ள பதுமை அது அசையா ஓவியம் போல் நின்று விடும் யார் ஆற்றுகிறார் ?? யார் அறிந்தார் திருவடி கண் பெருமை ?? வெங்கடேஷ்

சிரிப்பு 225

சிரிப்பு 225 செந்தில் : திராவிடர்களுக்கு பிடிக்காத ஓட்டல் ?/ கவுண்டமணி : ஆர்ய பவன் செந்தில் : பிடிக்காத மருந்து கடை ?? கவுண்டமணி : ஆர்யவைத்ய ஃபார்மசி தானே ?? செந்தில் : ஆஹா ஆஹா என்ன மூளை – நீங்க எங்கோ இருக்க வேண்டியவர் அண்ணே வெங்கடேஷ்

தெளிவு 235

தெளிவு 235 சாமானியன் மாதா மாதம் தவணை செலுத்தி வீட்டை சொந்தம் ஆக்கிக்கொள்கிறான் இது புறச் செல்வம் ஆம் இதையே ஓர் ஆன்ம சாதகன் தன் விந்து செல்வத்தை தினம் தினம் சேமித்து இந்த அசுத்த அனித்ய தேகத்தை சுத்த பிரணவ ஞான தேகமாக மாற்றிக்கொள்கிறான் இது அகமும் புறமும் ஒன்று மாதிரி ஞானியும் சாமானியனும் மாதிரி இதுவும் அதுவும் ஒன்று மாதிரி வெங்கடேஷ்

தெளிவு 233

தெளிவு 233 ஒரு பெண்ணை இரவில் தனிமையில் ஆடை நீக்கி தான் மட்டும் அழகு பார்த்தால் அவன் மாப்பிள்ளை – கணவன் இதையே பட்டப்பகலில் எல்லாரும் காணச் செய்தால் அவன் தான் சினிமா டைரக்டர் – தயாரிப்பாளர் வெங்கடேஷ்

சிரிப்பு 224

சிரிப்பு 224 செந்தில் : அண்ணே அண்ணே ” பெர்முடா முக்கோணத்தில் மேல் பறக்கிற எந்த பொருளும் காணாம போய்விடுமா அண்ணே ?? கவுண்டமணி : ஆமா அதுக்கென்ன இப்போ ? செந்தில் : இல்லண்ணே – வீட்ல ஒரே பிரச்னை – அதான் கவுண்டமணி : ஓஹோ – அப்போ உன் பொண்டாட்டியயை அது மேலே பறக்கிற ஒரு பிளேன்ல அனுப்பி – அவளை மாயமா மறைச்சுடலாம்னு பாக்கறே – அப்டித்தானே – சொல்லு மேன்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 82

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 82 சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே  அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம் உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம் சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச் சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே பொருள் : சாதி சமயங்கள் வகுத்த பலபல சாத்திரங்கள் யாவும் குப்பைகளே அன்றி அவைகள் சத்தியமான பொருளுக்கு வழி…