மனிதரில் இத்தனை நிறங்களா – 11

மனிதரில் இத்தனை நிறங்களா – 11 உண்மைச் சம்பவம் – 2017 கோவை என் நண்பன் – தகவல் தொழில் நுட்பத்தில் பணி அமெரிக்காவில் – அவன் மனைவியும் அவனுக்கு ஒரு மகன் அவன் ஈஷா ஜக்கியின் தீவிர அதிதீவிர பக்தன் – பின்பற்றுபவன் அதனால் என்ன செய்தான்?? அவன் மகனை அங்கிருந்து அழைத்து வந்து இங்கே கோவையில் இருக்கும் ஜக்கி ஈஷா பள்ளியில் சேர்த்திவிட்டான் ஏன் எனக்கேட்டால் – இங்கு இந்த பள்ளி தான் நல்லது…

” வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது “

” வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது ” உண்மைச் சம்பவம் – 1985 நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நடந்தது என் நண்பன் வீட்டில் நடந்தது அவன் அக்காவுக்கு ஜாதகத்தில் அதிகப்படியான தோஷம் – மாங்கல்ய தோஷம் ஐயரி்டத்தில் காட்டியதில் அவர் கூறியது இது – மேலும் இதை நிவர்த்தி செய்ய – அவர் அந்த ஜாதகத்தை சிறிது மாற்றி எழுதி – சாமியின் திருவடியில் வைத்து அதன் ஒப்புதல் பெற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமென்று கூற , அவர் தந்தையும்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 83

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 83 சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும் தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்  ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும் பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம் பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி பொருள் : சரியை – 4 பாதம் கிரியை = 4 பாதம் யோகம் = 4 பாதம்…