மனிதரில் இத்தனை நிறங்களா – 11
உண்மைச் சம்பவம் – 2017 கோவை
என் நண்பன் – தகவல் தொழில் நுட்பத்தில் பணி அமெரிக்காவில் – அவன் மனைவியும்
அவனுக்கு ஒரு மகன்
அவன் ஈஷா ஜக்கியின் தீவிர அதிதீவிர பக்தன் – பின்பற்றுபவன்
அதனால் என்ன செய்தான்??
அவன் மகனை அங்கிருந்து அழைத்து வந்து இங்கே கோவையில் இருக்கும் ஜக்கி ஈஷா பள்ளியில் சேர்த்திவிட்டான்
ஏன் எனக்கேட்டால் – இங்கு இந்த பள்ளி தான் நல்லது – இது தான் சிறந்த கல்வி என்று பதில்
நான் : பாவம் உன் மகன் அமெரி்க்காவில் வாழ கொடுத்து வைக்கவிலை – எல்லாரும் அந்த மாய தேசக் கனவில் இருக்க – நீ இப்படி செய்திருப்பது வேடிக்கையிலும் வினோதம்
அவனிடத்தில் நீ என்ன அவரிடம் இருந்து கற்றுக்கொண்டாய் என்றேன் -தியானம் என்றான்
எப்படி செய்கிறாய் ?
என்ன கேள்வி – கண் மூடித்தான் என்றான்
நான் : பின் ஏன் ஆதியோகி சிலையில் ஜக்கி பாதி கண் மூடி – பாதி திறந்து உள்ளது என்றேன்
பதில் இல்லை
உனக்கு ஏன் இதை சொல்லிக்கொடுக்க வில்லை என்று கேட்டேன்
நீ சொல்வது எலாம் பொய் – அவர் பெரிய யோகி ஞானி என்றான்
அதெலாம் சரி – ஏன் உனக்கு இதை சொல்லிக்கொடுக்க வில்லை – பதில் இல்லை
அவன் அவர்க்கு லட்சக்கணக்கில் நன்கொடை தந்திருப்பதாக கூறினான்
னான் : பதிலுக்கு அவர் செய்திருப்பது சரி்தானா ??
நண்பன் : அவர் சரி தான்
நான் : நீ செயும் முறை தப்பு – ஆதி யோகி முறை தான் சரி – நான் அதை உனக்கு கற்றுத்தருகிறேன் – வரவும் என்றேன்
நண்பன் : நீ எல்லாம் எனக்கு யோகம் கற்றுத்தருவதா என நகைத்தான்
நான் : நீ எந்த கட்டணமும் கொடுக்க வேண்டாம் – இலவசமாகவே கற்றுத்தருகிறேன் – என் நண்பன் என்பதால்
இப்படித்தான் உலகம் ஒருவரை நம்பி மோசம் போகிறது என்பதுக்கு இவன் ஒரு உதாரணம்
வெங்கடேஷ்