” வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது “

” வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது ”

உண்மைச் சம்பவம் – 1985

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நடந்தது

என் நண்பன் வீட்டில் நடந்தது

அவன் அக்காவுக்கு ஜாதகத்தில் அதிகப்படியான தோஷம் – மாங்கல்ய தோஷம்

ஐயரி்டத்தில் காட்டியதில் அவர் கூறியது இது – மேலும் இதை நிவர்த்தி செய்ய – அவர் அந்த ஜாதகத்தை சிறிது மாற்றி எழுதி – சாமியின் திருவடியில் வைத்து அதன் ஒப்புதல் பெற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமென்று கூற , அவர் தந்தையும் ஒத்துக்கொள்ள – இது நடந்து முடிந்து , திருமணமும் முடிந்தது இனிதே

ஆனால் ஒரு வருடத்துக்குள் அவள் கணவன் விபத்தில் இறந்தே விட்டான் – தீபாவளி சமயம் பார்த்து

பின் அவர் தந்தை கோபத்துடன் ஐயர் வீட்டுக்கு சென்று – அவரை காலால் எட்டி உதைத்து , நடந்த விஷயத்தை கூறினார் – அவர் – நான் நல்லதுக்கு தான் சொன்னேன் – ஆனால் விதி ஜெயித்துவிட்டது என்று கூறி இருக்கிறார்

அதனால் ஜாதகம் சொல்வது உண்மை – பரிகாரம் எல்லாம் பொய் – அது புயலுக்கு முன்பு வைக்கப்படும் மூங்கில் தடுப்பு போல்
அதனால் ஒன்றும் ஆகா

நடப்பது் நடந்து விடும் – யாரும் தடுக்க முடியாது என்பதுக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s