” இதுவும் அதுவும் ஒன்றல்ல”

இதுவும் அதுவும் ஒன்றல்ல ஈரெண்ணிலை என இயம்பு மேல் நிலையில் பூரண சுகமாய் பொருந்து மெய்ப்பொருளே அகவல் – 893 -894 சன்மார்க்க செம்மல்கள் – அறிஞர்கள் – இதுக்கு ஈரெண்ணிலை = சரியாதி முதல் ஞானம் வரை இருக்கும் 16 பத நிலைகள் என்று விளக்குகிறார் ‘சரியை = 4 நிலை கிரியை = 4 நிலை யோகம் = 4 நிலை ஞானம் – 4 நிலைகள் உண்மைப்பொருள் : பூரண சந்திரனின் கலைகள்…

தெளிவு 240

தெளிவு 240 சாமானியனுக்கு ” நடு ” ஆற்றத்தெரியாது ஒன்று அதிகம் உண்பான் இலையெனில் பட்டினி தான் அதி்க வேலை அதி்க தூக்கம் இலையெனில் சோம்பல் – சுறுசுறுப்பு மாதிரி எல்லாவற்றிலும் extremes தான் அவனுக்கு ” நடு ” ஆற்றத்தெரியாது அதுக்கும் அவனுக்கும் கோடி ஒளி ஆண்டுகள் தூரம் – உண்மையில் நடு தன்மை பொருளின் உதவி சகாயம் அல்லாது நம்மால் நடு ஆற்ற முடியாது இது உண்மை சத்யம் உறுதி நடு பொருள் =…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 45

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 45 ஒரு பெண் தன் பணி – அதில் சாதனைகள் செய்து கொண்டே குடும்பம் நடத்துவது  எவ்வளவு கடினமோ ?? குடும்பம் – அதில் கணவன் – குழந்தைகள் தன் ஆரோக்கியம் – சந்தோஷம் எல்லாம் சமாளிப்பது முடியாது போலும் குடும்பமும் வேலையும் ஒரு சேர கவனிக்க முடியாது போலும் ஒரு ஆன்ம சாதகனுக்கும் குடும்பமும் சாதகமும் ஒத்து வராது குடும்பம நடத்த வேலை சம்பாத்தியம் வேண்டும் மேலும் ஆரோக்கியம் –…

திருவடிப் பெருமை – 7

திருவடிப் பெருமை – 7 சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே இந்த அருட்பா – வள்ளல் எழுதியதல்ல – என்ன்ன சொல்ல வருதெனில் ?? நம் தலைஎழுத்து – பிரம்மா எழுதியது – திருவடி அதன் மீது பட்டால் –…

அகமும் புறமும் 51

அகமும் புறமும் 51 ஒரு பெண் எப்போழுதானாலும் புருஷன் வீட்டுக்கு போயே தீரணும் புகுந்த வீடு தான் நிரந்தரம் பிறந்த வீடு அல்ல அவன் தான் எல்லாம் அதே போல் நம் ஜீவனும் – நாமும் இந்த உலகம் – வாழ்வு எல்லாம் ஒரு நாள் விட்டுப்போயே ஆகணும் சொந்த பந்தங்கள் விட்டு ஆன்மா எனும் கணவனுடன் சேரப் போயேயாகணும் நமக்கு ஆன்மா தான் நிரந்தரம் இந்த வாழ்வு சொந்த பந்தம் அல்ல இது உண்மை காண்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 84

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 84 நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய  உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார் வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம் தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன் சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்உரைப் பதுவே பொருள் : வள்ளல் பசித்த போதெலாம் அபெஜோதி தான் பசித்ததாக , அதுக்காக அருளமுதம் கொடுத்து அந்த துன்பம்…