திருவடிப் பெருமை – 7
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
இந்த அருட்பா – வள்ளல் எழுதியதல்ல – என்ன்ன சொல்ல வருதெனில் ??
நம் தலைஎழுத்து – பிரம்மா எழுதியது – திருவடி அதன் மீது பட்டால் – அது அழிந்து போகுமாம்
அதன் வல்லபம் அது – அத்தகையது
இதை அறியாது் ஜீவகாருண்ணியம் என்று வெறும் அன்னதானம் செய்துகொண்டிருந்தால் என்னாவது ??
திருவடி அறிந்து – அதை வைத்து சாதனம் செய வேண்டும் – இது தான் இந்த நேரத்து தேவையே அன்றி வேறிலை
வெங்கடேஷ்