நம் வாழ்வு ஒரு சக்கரம் தான்

நம் வாழ்வு ஒரு சக்கரம் தான்

பின் என்ன ?? பாருங்கள்

1 ஒதுக்கப்பட்ட நவ தானியங்கள் மீண்டும் வாழ்வில்

2 ஒதுக்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய்கள் மீண்டும் நம் வாழ்வில்

3 சைக்கிள் ஓட்டுதல் ஆரம்பித்துவிட்டது – ஆரோக்கியத்துக்கு

4 பழைய சாதம் – நீர் சாதம் சாப்பிடுவது அதன் பெருமை பரவ ஆரம்பித்துவிட்டது

எல்லாம் சக்கரம் தான் – நம் வாழ்வில் இருந்து ஒரு காலத்தில் மறையும் மீண்டும் வரும் வந்துவிடும்

அப்படியெனில் துன்பம் மட்டும் நிரந்தரமாக வா இருக்கும் ?? யோசிக்கவும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s