இதுவும் அதுவும் ஒன்றல்ல – 2
நெற்றிப்புருவக்கண் பூட்டு
சன்மார்க்க செம்மல்கள் – உலக ஞான குருக்கள் = சன்மார்க்க பெரியார்கள் விளக்கம் :
” இது கண்மணியில் இருக்கும் பூட்டு – அடைப்பு ”
உண்மை :
இது 2 புருவ மத்தி இருக்கும் சுழுமுனை வாசல் திறப்பது குறிக்கப்பெற்ற பாடல் ஆம்
இது
” கண்மணியினால் திறக்கப்பெறும் பூட்டு அன்றியே
கண்மணியில் இருக்கும் பூட்டு அன்று ”
அதனால் உலகீர் மோசம் போக வேண்டாம்
அதனால் இதுவும் அதுவும் ஒன்றல்ல
வெங்கடேஷ்