தெளிவு 245

தெளிவு 245 ஓர் ஆன்ம சாதகன் பூமி அதன்  அடியில் உற்பத்தியாகும் உணவுபொருள் தவிர்த்து ஆகாயத்து உணவை உட்கொள்ள வேண்டும் பூமி உணவு கழிவு உற்பத்தி செயும் பெட் ரோல் டீசல் மாதிரி ஆகாய உணவு சூரிய சக்தி மாதிரி கழிவு இல்லை வெங்கடேச்

Time

Time ‘Time is real for we mortals Where as for Saints Time is illusion  As he lives in the Present He is் in Great ONENESS He is in breathless state No dualities and polarities He has crossed the realms of Mind and its boundaries He identifies with Atman – THE GREAT SOUL ‘ Worldly Man…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 75

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 75 அகத்தில் ஆன்மா மாயத்திரையால் மறைக்கப்பட்டிருக்கு 7 திரைகள் – 3 மலங்கள்’ இது தீக்கிரை ஆக்கப்பட்டால் தான் நாம் ஆன்மாவுடன் கலக்க முடியும் இது அகம் இதன் புற வெளிப்பாடு தான் நம் ஹ்டிருமணச்சடங்கு – அதில் மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையில் ஒரு துணி போட்டு மறைத்திருப்பர்’ அது நீக்கப்பட்ட பின் – ஜீவனுக்கு ஆன்மாவின் தரிசனம் கிட்டும் பின் மகன் தாலி கட்டுவான் – இது ஜீவன் ஆன்மா…