என் நண்பன் பிரச்னையைத் தீர்த்து வைத்த விஷன்
உண்மைச் சம்பவம் – 2018 – கோவை
என் நண்பன் பெ நா பா LMWவில் பணி
ஒரு மகன் – மகள்
மகள் தகவல் தொழில் நுட்பத்தில் வேலை – காதல் திருமணம் – அதுவும் ஜாதி விட்டு – கலப்பு திருமணம்
அவன் என்னிடம் கேட்டான் – என் விஷனென்ன சொல்கிறது என்று
அவள் விருப்பம் தான் நிறைவேறும் என்று விஷன் காட்டியது – சொன்னேன்
பாதி மனதுடன் சம்மதம் கொடுத்து திருமணம் முடித்துவைத்தான்
இது நடந்து முடிந்து 4 வருடம் ஆயிற்று
இப்போது மகன் பிரச்னை
அவனோ தாய் தகப்பன் இருவரையும் தன் மொபைலை யாரும் பார்க்கக்கூடாது – அழைப்பு வந்தால் பேசக்கூடாது என்று சொல்வதாக – என்ன செய்வது – என்ன இருக்கும் என்று கேட்டனர் நண்பனும் அவன் மனைவியும்
விஷன் வந்தால் பார்த்து் சொல்கிறேன் என கூறிவிட்டேன்
மறு நாள் காட்டி விட்டது
அவன் மகன் ஒரு பெண் கழுத்தில் மாலை இடுகின்றான் – அது இதயம் – ஹாட்டின் வடிவத்தில் – இதயம் வடித்தில்
உறுதி ஆயிற்று – அதுவும் காதல் திருமணம் தான் என்று
சொன்னேன் – தலையில் கைவைத்து விட்டு அமர்ந்துவிட்டார்களாம்
ஆனால் பெண் ஜாதி தெரியாது என்று கூறிவிட்டேன்
இது காலத்தின் கட்டாயம் – பெற்றோர் ஒன்றும் செய இயலாது – அவர் வழி சென்றால் தான் நம் மானம் காப்பாற்றப்படும் – இலை என்றால் மானம் காற்றில் தான் என்றேன்
வெங்கடேஷ்