தெளிவு 251

தெளிவு 251

ஆன்மாவும் கண்ணீரும்

கண்ணீர் – ஜீவ நிலையிலும் 
ஆன்ம அனுபவத்திலும் வெளிவரும்

ஜீவன் கரண தேகேந்திரியங்களுடன் கலந்திருப்பதால்
மனம் சலனம் – மகிழ்ச்சி துக்கம் அடையும் போது
அது கண்ணீர் வெளிப்படுத்தும்
அது கண்ணின் இரு ஓரத்தில் இருந்து வரும்
இது சாதாரண பாகம் – நம் ஜீவ நிலை

ஆனால் சாதனாதந்திரத்தால்
ஆன்மாவை தொட்டுவிட்டால்
ஆன்மா நெகிழ்ந்துவிட்டால் உருகினால்
அது
கண்ணின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்படுத்தும்

இது சாதனத்தில் இருப்போர் நங்கு அறிவர்
இது உண்டால் ஆயுள் அதிகரிக்கும்
இது அமுதத்துக்கு சமம் ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s