தெளிவு 252
எப்படி
கண் மூடி தவம் செய்வது அனர்த்தமோ ??
சக்தி நேரம் விரய்மோ ?
அப்படித்தான்
கண் மூடி தன் குருவை நம்புவதும் ஆம்
காலம் சக்தி இளமை எல்லாம் விரயம்
இதுவும் அனர்த்தத்தில் தான் போய் முடியும்
இது என் அனுபவமும் கூட
எனவே ஜாக்கிரதை
வெங்கடேஷ்