Opening the third EYE – Process mapping to Atman – soul – 3

Opening the third EYE – Process mapping to Atman – soul – 3 1 Confluence of two sight on forehead 2 Breath becoming feeble and mind stilling and crossing the realms of mind 3 Confluence of two sacred feet on forehead 4 Sacred feet sucking all breath in the body to point b/w eye brows…

வாழ்வின் நிதர்சனம் – 39

வாழ்வின் நிதர்சனம் – 39 ஒரு பொருளை பல வருடம் வைத்திருந்து அது பயனில்லையே என எண்ணி  என்று தூக்கி வீசினோமோ ? அன்றே அதன் அவசியம் வரும் ?? இது நம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா 11 ??

மனிதரில் இத்தனை நிறங்களா 11 ?? உண்மைச் சம்பவம் – சென்னை 1992 அப்போது நான் Std Motorsல் பணி என் நண்பன் வீட்டுக்கு சென்ற போது – அவன் தன் பிரச்னை கூறினான் அவன் தந்தை பொறுப்பில்லா ஆள் – வீட்டிலே இருப்பார் , வேலை இல்லை – வெட்டி ஆஃபிசர் – தாய் தான் அரசுப் பணி செய்து அவர்களை படிக்க வைத்து ஆளாக்கினார் அவன் அக்கா தன் அப்பாவை பார்த்த பிறகு எந்த…

எது சரி – எதை பின்பற்றுவது ??

எது சரி – எதை பின்பற்றுவது ?? எப்படி ஒரு பெண்ணுக்கு நகை புடவைகள் தேர்ந்தெடுக்க அனேக கடைகள் உளதோ ?? அவ்வாறே ஒரு சாதகனுக்கும் அனேக யோக சாலைகள் – குடில்கள் உள்ளன நீண்ட பட்டியல் 1 சன்மார்க்கம் – ஸோறு மட்டும் போடுதல் – தவம் கிடையா 2 சன்மார்க்கம் – தவம் – கண் மூடி செய்தல் 3 சன்மார்க்கம் – கண் திறந்து – செல்வராஜ் குழு 4 சன்மார்க்கம் –…

காலம் மாறிப்போச்சு -7

காலம் மாறிப்போச்சு -7 1980 -90 களில் மணமகன் – மகள் வயசு வித்யாசம் குறைந்தது 5 வருடங்கள்  மணமகன் எப்போதும் மூத்தவன் ஆக இருப்பான் இப்போது வயது வித்யாசமே இல்லை ஏனெனில் ஒரே வகுப்பில் படிக்கும் போது காதல் மலர்கிறது அதனால் இம்மாதிரி இதில் வியப்பு என்னவெனில் பெண் மூத்தவள் என்பது தான் என் நண்பன் மகள் தன் காதல் கணவனை விட 5 நாள் மூத்தவள் என் நண்பன் தலையில் அடித்துக்கொள்கிறான் காலம் மாறிப்…

வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது – 2

வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது – 2 உண்மைச் சம்பவம் – சென்னை இது நடந்து சுமார் 50 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது என் தந்தை கல்லூரி நண்பர் யோகம் தியானம் செய்து சில அற்புத சக்தி பெற்றார் – நடப்பதை அறியும் ஆற்றல் – நடந்தவைகள் அறியும் ஆற்றல் எல்லாம் இருந்தது முகத்தை பார்த்தே ஆருடம் சொல்லி விடுவார் அவர் மருத்துவக் கல்லூரி மாணவர் – 2 ஆம் ஆண்டு படித்து வரும் சமயம் நிகழ்ந்த சம்பவம் ஒரு…

ஞானியரும் சாமானியரும் 46

ஞானியரும் சாமானியரும் 46 சாமானியர் தனக்கு பிடித்த விளையாட்டு வீரரிடம் பரிசு பெறுவதாக கனவு காண்பான்  அவரிடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதாக கனவு காண்பான் சிலர் தனக்கு பிடித்த சினிமா நடிகையருடன் “வாழ்வதாகவும் ” அவளுடன் ஆடிப்பாடி குதூகலித்து இருப்பதாக கனவு காண்பர் ( Fantasies ) இது உலக வழக்கம் ஞானியோ தான் தன் கனவான இலட்சியமான ஆன்மா – அபெஜோதியுடன் கலப்பதாகவே கனவு காண்பான் ஆண்டாள் இதைத்தானே செய்தாள் இது இருவர்க்கும் உள்ள வித்யாசம்…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 4

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 4 பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல் தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த  சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே. பொருள் : உத்தர ஞான சிதம்பரம் என்ன வெல்லாம் அருளும் தன்மை உடையதென பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 பாவம் தவிர்த்தல் 2 சாகாவரம் அருளல் 3 தவம் புரிந்தவர்க்கு சிவானந்தம்…

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 3

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 3 உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும் கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்  திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே பொருள் : உத்தர ஞான சிதம்பரம் தனக்கு என்ன வெல்லாம் அருளியதென பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 தன்னை உலகெலாம் தொழ வைத்தது 2 தனக்கு உண்மை உரைத்தது 3 தனக்கு…

ஞானியரும் சாமானியரும் 45

ஞானியரும் சாமானியரும் 45 சாமானியர் காகம் போன்றவர் மேகத்துக்கு மேல் பறக்கத் தெரியாது இந்திரிய கரண – 36 தத்துவம் தாண்ட தெரியாது ஆனால் ஞானியோ கழுகு பருந்து மாதிரி மேகத்துக்கு மேல் வானம் வரைக்கும் பறக்கும் எல்லா தத்துவத்தையும் தாண்டும் கடக்கும் வல்லமை உடையோர் இது இருவர்க்கு உள்ள வேறுபாடு வெங்கடேஷ்