அகமும் புறமும் 57

அகமும் புறமும் 57 புறத்தில் தென்னையில் தேங்காயில் மூன்று கண் இருப்பதால் உள்ளே இனிப்பு நீர் அகத்தில் மூன்று கண்கள் ஸேர்ந்தால் அமுதம் உருவாகும் அகமும் புறமும் ஒன்று தான்   வெங்கடேஷ்