எது சரி – எதை பின்பற்றுவது ?? பாகம் 2

எது சரி – எதை பின்பற்றுவது ?? பாகம் 2

எப்படி ஒரு பெண்ணுக்கு நகை புடவைகள் தேர்ந்தெடுக்க அனேக கடைகள் உளதோ ??
அவ்வாறே ஒரு சாதகனுக்கும் அனேக யோக சாலைகள் – குடில்கள் உள்ளன

நீண்ட பட்டியல்

1 சன்மார்க்கம் – ஸோறு மட்டும் போடுதல் – தவம் கிடையா
2 சன்மார்க்கம் – தவம் – கண் மூடி செய்தல்
3 சன்மார்க்கம் – கண் திறந்து – செல்வராஜ் குழு
4 சன்மார்க்கம் – கண் திறந்து – உலக பொது வழி

5 வாசி குழு – சித்த வேதம்
6 குண்டலினி – வேதாத்ரி
7 சாலை -குழு
8 நிகழ் காலத்தில் வாழ்தல்
9 ஈஷா – ஜக்கி
10 ஒஷோ – Dynamic meditation
11 Mahesh Yogi – Transcendental meditation
12 Art of Living Sri Sri Sri
13ஹட யோகம்
14 லம்பிகா யோகம்

இப்படி நீள பட்டியல் இருக்க – ஒருவன் எதை எப்படி தேர்வு செய்ய முடியும் ??

பதில் :

1 எது இறுதி வரை கூட்டிச் செல்லுமோ அந்த சாதனம் தான் சரியானது – பின்பற்ற வேண்டியது

சுத்த சன்மார்க்கம் தான் இறுதியாம் ” சிற்றம்பலம் – 17 வது நிலை சுத்த சிவ துரியாதீதம் ” சேர்க்கும் –

மற்றெலாம் இடையில் நின்று போம்
அதாவது ஆன்ம நிலையோடு முடிந்து போம்

மற்ற எல்லா முறைகளும் சமாதியில் முடிந்துபோம் – வாசி போல் –

குண்டலினியில் முடிந்து போம் – வேதாத்ரி முறை

சாலை அனுபவம் – ஆன்மா வரையில் தான்

2 எப்படி எல்லாப்பொருளும் ஒரு குடையில் வாங்குவது எளிதோ – நமக்கு வசதியோ அவ்வாறே எந்த யோகம் பயின்றால் –
அதில் எல்லா யோகமும் அடக்கமோ அது சிறந்த பயிற்சி

சுத்த சன்மார்க்கம் தான் – இதன் சாதனத்தால் வரும் அனுபவத்தில் எல்லா மற்ற யோக அனுபவமும் அடக்கம் – அடங்கும்

இதில்
1 வாசி உருவாகும் – வாசி யோகம்
2 குண்டலினி அசைந்து வழி விடும் – பர வெளிக்கு – வேதாத்ரி குண்டலினி யோகம்
3 சூரியனும் சந்திரனும் சேர்ந்துவிடும் – ஹட யோகம்
4 பரியங்க யோகம் சித்திக்கும்
5 அமுதம் கிடைக்கும் – சந்திர யோகம் –
6 நிகழ் காலத்தில் வாழ வைக்கும்
7 ஆழ் நிலைக்கு இட்டுச்செல்லும் – மகேஷ் யோகி

3 எந்த யோக முறையிலும் ஒளி தேக அனுபவம் இல்லை – சுத்த சன்மார்க்கத்தில் தவிர

எனவே சுத்த சன்மார்க்க நெறி தான் சிறந்த யோகம் – பயிற்சி ஆகும் – இது தான் மரணமிலாப்பெரு வாழ்வு தரும் – மீண்டும் வாரா நெறிக்கு இட்டுச்செல்லும்

மற்றவைகள் போக்கு வரத்து உடையதாய் நிற்கும்

வாசியில் இல்லை – அது ஆன்மா வோடு முடிகிறது
சாலை குழுவில் இல்லை
குண்டலினியில் இல்லை – சொல்லவே வேண்டாம்
இது நெற்றிக்கண் திறப்பு கூட இல்லை
வெறும் அறிவு வெட்ட வெளி தான்

உங்கள் மேலான கருத்துக்கள் பதிவிடவும்

வெங்கடேஷ்

One thought on “எது சரி – எதை பின்பற்றுவது ?? பாகம் 2

  1. “வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப் பாருக்கு பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி.”

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s