விதியா ?? பரிகாரமா ??

விதியா ?? பரிகாரமா ??

உண்மைச்சம்பவம் – கோவை 2017

எது ஜெயிக்கும் ??

பாருங்கள்

என் நண்பன் LMW பணி
அவனுக்கு வேலை போய்விடும் என பயம் வந்துவிட்டது – சூசகமாக மனம் தெரிவித்தபடி இருப்பதாக அவன் கூறினான்
உள்ளுணர்வு சொல்வதாக கூறினான்

அவனை சோதி்டனிடத்தில் அழைத்துச்சென்றேன்
அவர் தொழில் ஸ்தானம் மிக பலவீனமாக இருப்பதாகவும் அதுக்கு ஒரு யந்திரம் தருவதாக கூறி – அதை பூஜித்து வந்தால் – எல்லாம் சரியாகும் என்றார்

யந்திரம் 1000 ரூபாய் ஆயிற்று

ஆனால் எனக்கு விஷனோ அவன் வேலை போய்விடும் என தெரிவித்தது

ஆனால் சோதிடர் சொன்னது உண்மை – அந்த சக்கரம் சண்டை செய்தது விதியுடன் – ஆனால் அது தோற்றுவிட்டது – விதிக்கு வழிவிட்டு விலகிச்சென்று விட்டது

இதை அவனிடத்தில் கூறவிலை

ரெண்டு மாதம் கழித்து அவன் வேலை போயே போய்விட்டது

விதி தான் ஜெயிக்கும் – பரிகாரம் எல்லாம் ஒன்றும் செய முடியாது அடிக்கும் புயல் முன்

ஆனா யார் இதை ஒப்புக்கொள்கிறார் ??

வெங்கடேஷ்

6 thoughts on “விதியா ?? பரிகாரமா ??

  1. வணக்கம்
    இங்கு முற்றத்தில் செறிப்பழமரம் உள்ளது.
    இந்தப்பழமரத்தில் நெல்லிக்காய் காய்த்துத் தொங்குவதை இன்று விஷனில் பார்த்தேன்
    பொருள் ??

    Like

    • கண் தவத்தில் பயிற்சியில் ஏதோ நல்லது நடக்கப்போகுது – ஓர் அனுபவம் வரப்போவுது போல – வாழ்த்துக்கள்
      – ஏன் நட்பிலிருந்து விலக்கம் ??

      Like

Leave a comment