சன்மார்க்கமும் நாத்திகமும்
சன்மார்க்கமும் நாத்திகமும்
சன்மார்க்கமும் பகுத்தறிவும் ஒன்றென
எண்ணுது இந்த உலகம்
அறிவிலாத உலகம்
ஒழிவில் ஒடுக்கம் என்னும் நூலையும்
நாத்திகம் – கடவுள் மறுப்பு சொன்ன நூல்
என எண்ணியது உலகம் முதலில்
பின் தன் தவறை உணர்ந்தது
சன்மார்க்கம் = ஒருமையில் ஓங்கி நிற்பது
பகுத்தறிவு எல்லாம் ரெண்டு என பார்ப்பது
மேல் கீழ்
நல்லது கெட்டது என
ரெண்டு ரெண்டு தான்
இந்த ரெண்டும் ஒன்றாமோ ??
ஜாதி மதம் எதிர்ப்பதால்
சன்மார்க்கமும் நாத்திகமும் ஒன்று என்று உளறுகிறார்
இந்த வழி வந்தோர் ஆன ஈ வெ ராமசாமி
வள்ளலின் வழித்தோன்றல் என்பது
கங்கையும் கூவமும் சாக்கடையும் ஒன்றென
பகர்வதுக்கு ஒப்பாகும்
யாரை யாருடன் ஒப்பீடு செய்வது ??
இவர் மாமிசம் தின்றார்
கருப்பு ஆடை அணிந்தார்
ஒரு குறிப்பிட்ட உயர் சாதி மட்டும் எதிர்த்தார்
ஜாதியில் சமரசம் பார்க்கவிலை
கடவுள் நிந்தை இருந்தது
தெய்வத்தை அவமதித்தார்
இவர் போய் வள்ளலின் வழித்தோன்றலாம்
நல்ல வேடிக்கை நகைச்சுவை இது