சிரிப்பு 231

சிரிப்பு 231 செந்தில் : அண்ணே அண்ணே நம்ம குடும்பத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கா ?? ் க மணி : என்னடா அப்டி கேட்டுட்டே ?? இல்லாம – இத பாரு கவர்னர் – புருஷன் மாதிரி – அதிகாரம் இல்லா ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி சோதனை எல்லாம் செய்யலாம் ஆனால் ஒரு காரியம் செய முடியாது – நடப்பது வேடிக்கை தான் பார்க்க முடியிம் – ஒன்னும் பண்ண முடியாது முதல் ்மந்திரி =…

தெளிவு 275

தெளிவு 275 ” விழிப்புணர்வு ” ஓங்கும் ஸ்தலம் ” ஒருமை ” வி்ளங்கும் இடம் அது புருவக் கண் பூட்டு இலங்கும் இடம் புருவ மத்தி ஆக்ஞா சக்கரம் அறிந்தார் ஆற்றுவார் அறியாதார் இருப்பார் அன்னதான சத்திரத்தில் வெங்கடேஷ்

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை ஞானம் நல்கும் அற்புத மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாததால் நடைமுறைப்படுத்தத் தெரியாததால் வேறும் சாப்பாடு போடும் அன்னதான சத்திரமாக மாற்றிவிட்டது இன்றைய சன்மார்க்கத்தாரின் மாபெரும் சாதனை ஆகும் இது உலக மாநாடு நடத்துவதிலும் சிறந்தது ஆம் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15 உண்மைச் சம்பவம் – சென்னை என் உறவுக்காரப் பையன் தான் – வயது 35 தான்  கல்யாணத்துக்கு பெண் பார்க்கிறார்கள் இவன் போடும் கண்டிஷன் 1 பெண் விறகு அடுப்பில் தான் சமையல் செய்ய வேண்டும் 2 மண் சட்டியில் தான் சமையல் செய்ய வேண்டும் சில நாட்களில் காலை உணவு – அவுல் + பால் மட்டும் இது தேவையான சக்தி கொடுக்கும் எங்கிறான் பின் சில பாதாம்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 3

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 3 இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே  அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே. பொருள் : நான் இன்பம் அடைய என் இருப்பிடத்தே கிடைத்த பொருளே நான் ஏக்கமுற்று இருந்த போதெல்லாம் என்னை தாங்கி நின்ற…

தெளிவு 274

தெளிவு 274 ஓர் அரசன் முன் தன் கண் எதிரே எதிரிப்படைகள் அழிவது பார்ப்பான் ஆனால் “ஒரு ஞானியோ ” தன் கண் முன்னே ” ” மனம் – இந்திரியப்பறவைகள் 36 தத்துவங்கள் அழிவது நசிவது பார்ப்பான் ” முன்னது எளிதாம் பின்னது ஆற்றுவது அரிதாம் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்