மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15

உண்மைச் சம்பவம் – சென்னை

என் உறவுக்காரப் பையன் தான் – வயது 35 தான் 
கல்யாணத்துக்கு பெண் பார்க்கிறார்கள்

இவன் போடும் கண்டிஷன்

1 பெண் விறகு அடுப்பில் தான் சமையல் செய்ய வேண்டும்

2 மண் சட்டியில் தான் சமையல் செய்ய வேண்டும்

சில நாட்களில் காலை உணவு – அவுல் + பால் மட்டும்
இது தேவையான சக்தி கொடுக்கும் எங்கிறான்

பின் சில பாதாம் சாப்பிட்டு – இது தான் காலை உணவு
எங்கிறான் சில நாட்களில்

பின் மதியம் ்அதிகம் தயிர் சாதம் சாப்பிடுகிறான் – இது அல்சர் தவிர்க்கும் என்கிறான்

என்னை நல்ல பெண் இருந்தால் சொல்லச்சொன்னார்கள்

நான் ஒரு பெண்ணின் வாழ்வை கெடுக்கவிலை – ஒரு பெண்ணின் சாபத்துக்கும் ஆளாகவிலை என்று சொல்லிவிட்டேன்

இந்த காலத்தில் இப்படி ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு ஜந்து ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s