தெளிவு 281
எப்படி காமாலைக்கண்ணுக்கு
எல்லாம் மஞ்சளோ ??
அரண்டவன் கண்ணுக்கு
கண்டதெல்லாம் பேயோ ??
“அப்படித்தான் செல்வராஜ் சீடர்க்கு
எல்லாம் கண்மணி தான்”
எட்டிரண்டு = கண்மணி
பொற்சபை – சித்சபை ்= கண்மணி
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் = கண்மணி
நல்ல நகைச்சுவை வேடிக்கை தான்
வெங்கடேஷ்