சிரிப்பு 232
செந்தில் :
அண்ணே அண்ணே – நம்ம பத்திரிக்கைக்கு வழக்கமா எழுதற ஜோசியர் உடம்புக்கு முடியலையாம் – ” அதனால் இந்த வார பலன் ” – என்ன பண்றது ??
க மணி : இதெல்லாம் ஒரு பிரச்னையா ??
செந்தில் : என்னண்ணே பண்றது ??
க மணி :
டேய் இதெல்லாம் ஜுஜுபிடா
நீ என்ன பண்றேன்னா
போன வார பலன் எல்லாத்தையும் மாத்தி மாத்தி போட்டு சமாளி – அவ்ளோ தான் – பிராப்ளம் சால்வ்ட்
அதாவது கன்னி = சிம்மம்
ரிஷபம் = மிதுனம்
கடகம் = விருச்சிகம்
இப்டி மாத்தி மாத்தி போடு – அவ்ளோ தான்
என்ன புரின்ஞ்சுதா ??
வெங்கடேஷ்