” தோன்றா வழித்துணை ”
நல்ல அனுபவத்துக்கு வந்துவிட்ட சாதகனுக்கு
” திருவடியும் அருளும் ”
” தோன்றா வழித்துணை ”
என நிற்கும்
” தீ வினைகளை களைந்தும் ”
” அவனுக்கு சாதனத்தில்
சதா வழி காட்டியும் மேலேற்றியும் வரும் ”
இதெல்லாம் பர உதவிகளாம்
இது பெரும் பேறு ஆம்
இப்பேறு கிடைத்தற்கரியதாம்
வெங்கடேஷ்