தெளிவு 284

தெளிவு 284 உலகத்தார் செய்வது “மூல பந்தனம் – ஆசன பந்தனம் – மனவளக் கலை ” சுவாச பந்தனம்” இது எளிதாம் சன்மார்க்கத்தார் செய்வது ” கண் – பார்வை – திருவடி பந்தனம் ” ” விந்து பந்தனம்” இது அரிதாம் வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 7

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 7 கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே  மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித் திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே பொருள் : அபெஜோதி தன் நாவில் கரைந்து விடாமல் இனிக்கும் கற்கண்டு அபயம் எனில் உதவிக்கு விரைந்து வந்து என் துன்பமெலாம்…

” சுத்த சன்மார்க்கம் – சாதனை மார்க்கம் இல்லை சகஜ மார்க்கம் ” – சரியா ??

” சுத்த சன்மார்க்கம் – சாதனை மார்க்கம் இல்லை சகஜ மார்க்கம் – சரியா ?? இப்படி பகுத்தறிவுப் பகலவன்கள் – பேசியும் எழுதியும் வருகிறார்கள் இது சாதனம் பழக முடியாத கையாலாகாதவர் சொல்வது ” சகஜம் என்றால் ஏதோ சூப்பர் மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவது போல் உளது இவர் வேடிக்கையான பேச்சு ” ” சகஜம் = என்னாளும் எப்பொழுதும் ஒரு நொடி கூட இறைத் தொடர்பு அறாத நிலையில் இருப்பது ஆம்…

ஆண்டவனிடம் விளையாடக்கூடாது

ஆண்டவனிடம் விளையாடக்கூடாது கற்பனை தான் ஒரு சாது காட்டில் தவம் செய்ய , இறைவன் காட்சி கொடுத்து – உனக்கு என்ன வரம் கேள் என்றார் அவரோ : உங்கள் கணக்கில் ஒரு பைசா என்றால் – பல கோடி ரூபாய் தானே என்றார் இறையும் ஆமாம் என்றது அப்படியெனில் அவரும் எனக்கு ஒரு பைசா கொடுக்கவும் என்றார் இதுக்கு “நீ எங்கள் கணக்கில் ஒரு நொடி காத்திருக்கவும் ” எனக்கூறி தெய்வம் மறைந்தது இறை கணக்கில்…

ஞானியரும் சாமானியரும் – 49

ஞானியரும் சாமானியரும் – 49 சாமானியன் “விதி முன்னே செல்ல அதன் பின்னே செல்கிறான்” இவன் முடிவில் சுடுகாடு அடைகிறான் ஞானியோ ” திருவடி – நந்தி – கண் முன்னே செல்ல அதன் பின்னே செல்கிறான் ” இவர் திருச்சிற்றம்பலம் சேர்கிறார் வெங்கடேஷ்