ஆண்டவனிடம் விளையாடக்கூடாது
கற்பனை தான்
ஒரு சாது காட்டில் தவம் செய்ய , இறைவன் காட்சி கொடுத்து – உனக்கு என்ன வரம் கேள் என்றார்
அவரோ : உங்கள் கணக்கில் ஒரு பைசா என்றால் – பல கோடி ரூபாய் தானே என்றார்
இறையும் ஆமாம் என்றது
அப்படியெனில் அவரும் எனக்கு ஒரு பைசா கொடுக்கவும் என்றார்
இதுக்கு “நீ எங்கள் கணக்கில் ஒரு நொடி காத்திருக்கவும் ” எனக்கூறி தெய்வம் மறைந்தது
இறை கணக்கில் – ஒரு நொடி = பல கோடி ஆண்டுகள் ஆகும்
நமக்கு 432 கோடிகள் = பிரமனுக்கு அரை நாள் ஆகும் ்
இது பிரம்மாவுக்கு
ஆனால் மேல் செல்ல செல்ல மாறும்
அதனால் ஆண்டவனிடம் விளையாடக்கூடாது
வெங்கடேஷ்