தெளிவு 286
புறத்தில்
மாட்டை கட்டுவது பட்டியில்
அகத்திலும்
மனம் ஆகிய மாட்டை
கட்டுவது பட்டி ஆகிய மண்டபத்தில்
அகமும் புறமும் ஒன்று தான்
இதில் எங்கிருந்து வந்தது ??
மனதை வளப்படுத்துதல் ??
மன்றம் தான் விளக்க வேண்டும்
வெங்கடேஷ்
தெளிவு 286
புறத்தில்
மாட்டை கட்டுவது பட்டியில்
அகத்திலும்
மனம் ஆகிய மாட்டை
கட்டுவது பட்டி ஆகிய மண்டபத்தில்
அகமும் புறமும் ஒன்று தான்
இதில் எங்கிருந்து வந்தது ??
மனதை வளப்படுத்துதல் ??
மன்றம் தான் விளக்க வேண்டும்
வெங்கடேஷ்