தெளிவு 288
“ராமன் தன் சிவ தனுசில்
நாணேற்றினான் என்பதுவும்
ஒரு சாதகன்
தன் கண் – பார்வை சிரசில்
நிலை நிறுத்தினான் என்பதுவும் ஒன்று தான்”
அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே தான்
வெங்கடேஷ்
தெளிவு 288
“ராமன் தன் சிவ தனுசில்
நாணேற்றினான் என்பதுவும்
ஒரு சாதகன்
தன் கண் – பார்வை சிரசில்
நிலை நிறுத்தினான் என்பதுவும் ஒன்று தான்”
அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே தான்
வெங்கடேஷ்