Definition of ” Arutperunjothi “

Definition of ” Arutperunjothi ” This is not a single word This is made of 3 words – and also built in 3 stages /levels 1 Jothi 2 PerunjOthi – Vast Light 3 Vast Grace Light – ” Arutperunjothi ” 1 Jothi – Light in EYES – Psyche Light Jeeva Oli when this light ascends…

தெளிவு 295

தெளிவு 295 நாம் மனதுடன் பின்னிப்பிணைந்துள்ள வரையில் அது தனக்கு பெரிது உயரியது என கருதியுளதோ அதெலாம் நமக்கும் அவ்வாறென காட்டும்  நாமும் நம்புவோம் மனதுடன் தொடர்பு அறுந்துவிட்டால் போதும் இதன் சாயம் வெளுத்துவிடும் அப்போது அது சொன்ன பெரிது உயரியது எல்லாவற்றின் உண்மைத்தன்மை தெரிந்துவிடும் நாம் இதுகாறும் ஏமாந்து இருந்தது தெரியவரும் இது மனதின் சக்தி மனதின் மாயா சக்தி , ” ஸ்ரீ வித்தை – விபாசனா ” தெளிவிக்கும் செய்து பார்க்கவும் வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 11

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 11 நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள் ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி  எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச் சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே. பொருள் : அபெஜோதி அருளாட்சி விதம் அதன் நீட்சி பற்றி பாடுகிறார் பராசத்தி முதல் ஞான சத்தி கடையாக எல்லா அண்டங்களிலும்…

தெளிவு 294

தெளிவு 294 ஒரு காவல் நிலையம் தன் எல்லைக்குள் தான் செயல்படும் தன் எல்லைக்குள் தான் ஆட்சி செலுத்தும் ஒரு நாய் கூட அப்படித்தான் தன் எல்லை மீறி வேறெங்கும் போகாது அது போலத்தான் மனமும் அதுக்கும் ஓர் எல்லை உண்டு அதை அறிந்து அங்கு நாம் சென்று நிலை கொண்டால் அதன் வேலை செல்லுபடியாகாது அது செல்லாக்காசு ஆகிவிடும் அங்கு பல் புடுங்கப்பட்ட சிங்கம் ஆகிவிடும் இது உண்மை

தெளிவு 293

தெளிவு 293 மனமும் பெண்ணும் பெண் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பாள்  பின் எதிர்ப்பும் சம்மதமும் இல்லை நிலை இது ரெண்டுங்கெட்டான் நிலை பின்னும் எதிர்ப்பும் களைந்து் சம்மதம் என்பாள் மனமும் அப்டித்தான் முதலில்் எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு சாதனம் முதலாக பின் சமாதானப்படுத்தினால் எதிர்ப்பும் சம்மதமும் இல்லா நிலை இது ரெண்டுங்கெட்டான் நிலை பின் நம் வழிக்கு வந்துவிடும் வெங்கடேஷ்